பொருட்பால் · குடியியல் · நல்குரவுகுறள் 1042திருவள்ளுவர் இயற்றிய குறள்இன்மை எனவொரு பாவி மறுமையும்இம்மையும் இன்றி வரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிம்மதி என்பது கிடையாது.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 10411042 / 1330குறள் 1043 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிம்மதி என்பது கிடையாது.