பொருட்பால் · குடியியல் · உழவு
குறள் 1036
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்விட்டேமென் பார்க்கும் நிலை.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்விட்டேமென் பார்க்கும் நிலை.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துத்தான் வாழ வேண்டும்.