பொருட்பால் · குடியியல் · உழவுகுறள் 1035திருவள்ளுவர் இயற்றிய குறள்இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாதுகைசெய்தூண் மாலை யவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைதாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார். தம்மிடம் வேண்டி நிற்பவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 10341035 / 1330குறள் 1036 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார். தம்மிடம் வேண்டி நிற்பவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்.