பொருட்பால் · குடியியல் · குடிசெயல் வகை
குறள் 1021
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்பெருமையிற் பீடுடைய தில்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்பெருமையிற் பீடுடைய தில்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது.