பொருட்பால் · குடியியல் · நாணுடைமைகுறள் 1020திருவள்ளுவர் இயற்றிய குறள்நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவைநாணால் உயிர்மருட்டி அற்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஉயிர் இருப்பது போல் கயிறுகொண்டு ஆட்டி வைக்கப்படும் மரப்பொம்மைக்கும், மனத்தில் நாணமெனும் ஓர் உணர்வு இல்லாமல் உலகில் நடமாடுபவருக்கும் வேறுபாடு இல்லை.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 10191020 / 1330குறள் 1021 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உயிர் இருப்பது போல் கயிறுகொண்டு ஆட்டி வைக்கப்படும் மரப்பொம்மைக்கும், மனத்தில் நாணமெனும் ஓர் உணர்வு இல்லாமல் உலகில் நடமாடுபவருக்கும் வேறுபாடு இல்லை.