உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்

மழை பெருமழை தமிழ்மழை

ஆசிரியர் :
வெளியீடு :தலைமைக் கழக வெளியீடு, திராவிட முன்னேற்றக் கழகம்
பதிப்பு / ஆண்டு :1999

சுருக்கம் / விளக்கம்

1999 ஆம் ஆண்டு ஜனவரியில் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, சிங்கப்பூர் எழுத்தாளர் சங்க இலக்கிய விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சிகளில் அவர் நிகழ்த்திய உரைகளின் தொகுப்பே இந்நூல்.