உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்

இதய பேரிகை

ஆசிரியர் :
வெளியீடு :கலைப்பூங்கா
பதிப்பு / ஆண்டு :முதல் பதிப்பு, 1951

சுருக்கம் / விளக்கம்

திமுக தோற்றுவிக்கப் பட்ட வேளையில் தந்தை பெரியார் அதை விமர்சித்த போது, அதற்கு விடையளிக்கும் வகையில் கலைஞர் நிகழ்த்திய உரையை உள்ளடக்கிய நூல் இது.