உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்

தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு!

ஆசிரியர் :
வெளியீடு :பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவன வெளியீடு
பதிப்பு / ஆண்டு :இரண்டாம் பதிப்பு, 1982

சுருக்கம் / விளக்கம்

பெரியார், அண்ணா போன்ற தலைவர்களின் கொள்கைகளையும் தொண்டுகளையும் எடுத்துக்கூறி சமூகத் தொண்டாற்ற இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையிலான அரசியல் கருத்துகள் பொதிந்த உரையே இந்நூல்.