உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்

கலைஞர் தரும் மிசா கால கொடுமைகள்

ஆசிரியர் :
வெளியீடு :மஞ்சள் பதிப்பகம்
பதிப்பு / ஆண்டு :முதல் பதிப்பு, 1978

சுருக்கம் / விளக்கம்

சென்னை தியாகராயநகரில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற கலைஞர் அங்கே மணமக்களை வாழ்த்திப் பேசிய உரையின் நூல் வடிவம் இது.