உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்

நெஞ்சுக்கு நீதி - ஐந்தாம் பாகம்

ஆசிரியர் :
வெளியீடு :திருமகள் நிலையம்
பதிப்பு / ஆண்டு :முதல் பதிப்பு, 2013

சுருக்கம் / விளக்கம்

கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொள்வது என்பது தமிழ்நாட்டின் வாழ்க்கை வரலாற்றையும் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றையும் அறிந்துகொள்வதாகும். 1996–1999 வரையிலான நிகழ்வுகளை விவரிக்கிறது ஐந்தாம் பாகம்.