உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்

நெஞ்சுக்கு நீதி – இரண்டாம் பாகம்

ஆசிரியர் :
வெளியீடு :திருமகள் நிலையம்
பதிப்பு / ஆண்டு :மூன்றாம் பதிப்பு, 1997

சுருக்கம் / விளக்கம்

சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திடும் சிற்பிகளின் வரலாறு தனிமனித வாழ்க்கை வரலாறாக மட்டும் அமைவதில்லை. அது சமுதாயத்தின் சமகால வரலாறாக அமையும். அந்த வகையில் 1969 முதல் 1977 தொடக்கம் வரையுள்ள தமிழக வரலாறாகவும், 45 முதல் 53 வயது வரையிலான கலைஞரின் வாழ்க்கை வரலாறாகவும் இந்நூல் அமைந்துள்ளது.