பொருட்பால் · குடியியல் · சான்றாண்மை
குறள் 988
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இன்மை ஒருவற் கிழிவன்று சால்பென்னும்திண்மையுண் டாகப் பெறின்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
இன்மை ஒருவற் கிழிவன்று சால்பென்னும்திண்மையுண் டாகப் பெறின்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமை என்பது இழிவு தரக் கூடியதல்ல.