பொருட்பால் · குடியியல் · சான்றாண்மைகுறள் 984திருவள்ளுவர் இயற்றிய குறள்கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமைசொல்லா நலத்தது சால்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஉயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு. பிறர் செய்யும் தீமையைச் சுட்டிச் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 983984 / 1330குறள் 985 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு. பிறர் செய்யும் தீமையைச் சுட்டிச் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு.