பொருட்பால் · குடியியல் · மானம்குறள் 970திருவள்ளுவர் இயற்றிய குறள்இளிவரின் வாழாத மானம் உடையார்ஒளிதொழு தேத்தும் உலகு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைமானம் அழியத்தக்க இழிவு வந்ததே என்று உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 969970 / 1330குறள் 971 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மானம் அழியத்தக்க இழிவு வந்ததே என்று உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும்.