பொருட்பால் · குடியியல் · மானம்குறள் 965திருவள்ளுவர் இயற்றிய குறள்குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவகுன்றி அனைய செயின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைகுன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 964965 / 1330குறள் 966 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்.