பொருட்பால் · நட்பியல் · மருந்து
குறள் 950
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்றப்பானாற் கூற்றே மருந்து.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்றப்பானாற் கூற்றே மருந்து.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிவவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது.