பொருட்பால் · நட்பியல் · மருந்து
குறள் 946
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்கழிபேர் இரையான்கண் நோய்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்கழிபேர் இரையான்கண் நோய்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதும் இயற்கை.