பொருட்பால் · நட்பியல் · மருந்துகுறள் 942திருவள்ளுவர் இயற்றிய குறள்மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்தியதற்றது போற்றி உணின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஉண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 941942 / 1330குறள் 943 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை.