பொருட்பால் · நட்பியல் · சூது
குறள் 938
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்தல்லல் உழப்பிக்கும் சூது.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்தல்லல் உழப்பிக்கும் சூது.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி, அருள் நெஞ்சத்தையும் மாற்றித் துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூது.