பொருட்பால் · நட்பியல் · சூதுகுறள் 934திருவள்ளுவர் இயற்றிய குறள்சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்வறுமை தருவதொன் றில்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபல துன்பங்களுக்கு ஆளாக்கி, புகழைக் கெடுத்து, வறுமையிலும் ஆழ்த்துவதற்குச் சூதாட்டத்தைப் போன்ற தீமையான செயல் வேறொன்றும் இல்லை.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 933934 / 1330குறள் 935 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பல துன்பங்களுக்கு ஆளாக்கி, புகழைக் கெடுத்து, வறுமையிலும் ஆழ்த்துவதற்குச் சூதாட்டத்தைப் போன்ற தீமையான செயல் வேறொன்றும் இல்லை.