அறத்துப்பால் · இல்லறவியல் · இனியவை கூறல்
குறள் 93
திருவள்ளுவர் இயற்றிய குறள்
முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்இன்சொ லினதே அறம்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்இன்சொ லினதே அறம்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.