பொருட்பால் · நட்பியல் · கள்ளுண்ணாமை
குறள் 928
திருவள்ளுவர் இயற்றிய குறள்
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்தொளித்ததூஉம் ஆங்கே மிகும்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்தொளித்ததூஉம் ஆங்கே மிகும்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மது அருந்தவே இல்லை என்று ஒருவன் பொய் சொல்ல முடியாது; காரணம், அவன் மது மயக்கத்தில் இருக்கும்போது அந்த உண்மையைச் சொல்லி விடுவான்.