பொருட்பால் · நட்பியல் · கள்ளுண்ணாமைகுறள் 922திருவள்ளுவர் இயற்றிய குறள்உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான்எண்ணப் படவேண்டா தார்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைமது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன்மதிப்பைப் பெற விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 921922 / 1330குறள் 923 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன்மதிப்பைப் பெற விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம்.