பொருட்பால் · நட்பியல் · பெண்வழிச் சேறல்குறள் 904திருவள்ளுவர் இயற்றிய குறள்மனையாளை யஞ்சும் மறுமையி லாளன்வினையாண்மை வீறெய்த லின்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைமனம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 903904 / 1330குறள் 905 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மனம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை.