பொருட்பால் · நட்பியல் · பெரியாரைப் பிழையாமைகுறள் 892திருவள்ளுவர் இயற்றிய குறள்பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்பேரா இடும்பை தரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 891892 / 1330குறள் 893 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்.