பொருட்பால் · நட்பியல் · உட்பகைகுறள் 886திருவள்ளுவர் இயற்றிய குறள்ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்பொன்றாமை ஒன்றல் அரிது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றிவிடுமானால், அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 885886 / 1330குறள் 887 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றிவிடுமானால், அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும்.