பொருட்பால் · நட்பியல் · உட்பகைகுறள் 884திருவள்ளுவர் இயற்றிய குறள்மனமாணா உட்பகை தோன்றின் இனமாணாஏதம் பலவும் தரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைமனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வு ஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 883884 / 1330குறள் 885 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வு ஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும்.