பொருட்பால் · நட்பியல் · பகைத்திறம் தெரிதல்குறள் 873திருவள்ளுவர் இயற்றிய குறள்ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்பல்லார் பகைகொள் பவன்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைதனியாக நின்று பலரின் பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 872873 / 1330குறள் 874 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தனியாக நின்று பலரின் பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும்.