பொருட்பால் · நட்பியல் · பகைமாட்சிகுறள் 861திருவள்ளுவர் இயற்றிய குறள்வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பாமெலியார்மேல் மேக பகை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைமெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே பகைமாட்சி எனப் போற்றப்படும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 860861 / 1330குறள் 862 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே பகைமாட்சி எனப் போற்றப்படும்.