பொருட்பால் · நட்பியல் · இகல்குறள் 858திருவள்ளுவர் இயற்றிய குறள்இகலிற் கெதிர்சாய்தல் ஆக்கம் அதனைமிகலூக்கின் ஊக்குமாங் கேடு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைமனத்தில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு நீக்கிக் கொண்டால் நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொண்டால் தீமையும் விளையும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 857858 / 1330குறள் 859 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மனத்தில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு நீக்கிக் கொண்டால் நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொண்டால் தீமையும் விளையும்.