பொருட்பால் · நட்பியல் · இகல்குறள் 856திருவள்ளுவர் இயற்றிய குறள்இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கைதவலும் கெடலும் நணித்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைமாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது என எண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை, விரைவில் துன்புற்று கெட்டொழியும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 855856 / 1330குறள் 857 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது என எண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை, விரைவில் துன்புற்று கெட்டொழியும்.