பொருட்பால் · நட்பியல் · புல்லறிவாண்மை
குறள் 844
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மைஉடையம்யாம் என்னுஞ் செருக்கு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மைஉடையம்யாம் என்னுஞ் செருக்கு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்.