பொருட்பால் · நட்பியல் · பேதைமைகுறள் 836திருவள்ளுவர் இயற்றிய குறள்பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்பேதை வினைமேற் கொளின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைநேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடர முடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக் கொள்வார்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 835836 / 1330குறள் 837 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடர முடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக் கொள்வார்.