பொருட்பால் · நட்பியல் · பேதைமைகுறள் 833திருவள்ளுவர் இயற்றிய குறள்நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்பேணாமை பேதை தொழில்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைவெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும், தேட வேண்டியதைத் தேடிப் பெறாமலும், அன்புகாட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமலும், பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவற்றைப் பாதுகாக்காமலும் இருப்பது பேதைகளின் இயல்பாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 832833 / 1330குறள் 834 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும், தேட வேண்டியதைத் தேடிப் பெறாமலும், அன்புகாட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமலும், பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவற்றைப் பாதுகாக்காமலும் இருப்பது பேதைகளின் இயல்பாகும்.