பொருட்பால் · நட்பியல் · பேதைமைகுறள் 831திருவள்ளுவர் இயற்றிய குறள்பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்டூதியம் போக விடல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைகேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 830831 / 1330குறள் 832 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.