பொருட்பால் · நட்பியல் · கூடா நட்புகுறள் 824திருவள்ளுவர் இயற்றிய குறள்முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னாவஞ்சரை அஞ்சப் படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைசிரித்துப் பேசி நம்மைச் சீரழிக்க நினைக்கும் வஞ்சகரின் நட்புக்கு அஞ்சி ஒதுங்கிட வேண்டும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 823824 / 1330குறள் 825 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சிரித்துப் பேசி நம்மைச் சீரழிக்க நினைக்கும் வஞ்சகரின் நட்புக்கு அஞ்சி ஒதுங்கிட வேண்டும்.