பொருட்பால் · நட்பியல் · தீ நட்பு
குறள் 820
திருவள்ளுவர் இயற்றிய குறள்
எனைத்துங் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇமன்றிற் பழிப்பார் தொடர்பு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
எனைத்துங் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇமன்றிற் பழிப்பார் தொடர்பு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தனியாகச் சந்திக்கும் போது இனிமையாகப் பழகிவிட்டுப் பொது மன்றத்தில் பழித்துப் பேசுபவரின் நட்பு, தம்மை அணுகாமல் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.