பொருட்பால் · நட்பியல் · தீ நட்பு
குறள் 813
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவதுகொள்வாரும் கள்வரும் நேர்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவதுகொள்வாரும் கள்வரும் நேர்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பயனை எண்ணிப் பார்த்து அதற்காகவே நட்புக் கொள்வோரும், விலைமகளிரும், கள்வரும் ஆகிய இந்த மூவரும், ஒரே மாதிரியானவர்களே ஆவார்கள்.