பொருட்பால் · நட்பியல் · பழைமைகுறள் 810திருவள்ளுவர் இயற்றிய குறள்விழையார் விழையப் படுப பழையார்கண்பண்பின் தலைப்பிரியா தார்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபழமையான நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவர்களிடம் தமக்குள்ள அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 809810 / 1330குறள் 811 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பழமையான நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவர்களிடம் தமக்குள்ள அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள்.