பொருட்பால் · நட்பியல் · பழைமைகுறள் 801திருவள்ளுவர் இயற்றிய குறள்பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும்கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உரிமை அழியாமல் பாதுகாப்பதுதான்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 800801 / 1330குறள் 802 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உரிமை அழியாமல் பாதுகாப்பதுதான்.