பொருட்பால் · நட்பியல் · நட்பாராய்தல்
குறள் 795
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அழச்சொல்லி அல்ல திடித்து வழக்கறியவல்லார்நட் பாய்ந்து கொளல்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
அழச்சொல்லி அல்ல திடித்து வழக்கறியவல்லார்நட் பாய்ந்து கொளல்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தவறு செய்கின்றவர் கண்ணீர் விடுமளவுக்குக் கண்டித்து, அறிவுரை வழங்கக்கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண வேண்டும்.