பொருட்பால் · நட்பியல் · நட்பாராய்தல்
குறள் 793
திருவள்ளுவர் இயற்றிய குறள்
குணனும் குடிமையும் குற்றமும் குன்றாஇனனும் அறிந்தியாக்க நட்பு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
குணனும் குடிமையும் குற்றமும் குன்றாஇனனும் அறிந்தியாக்க நட்பு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும்.