பொருட்பால் · நட்பியல் · நட்பு
குறள் 784
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்மேற்சென் றிடித்தற் பொருட்டு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்மேற்சென் றிடித்தற் பொருட்டு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும்.