பொருட்பால் · படையியல் · படைச்செருக்குகுறள் 779திருவள்ளுவர் இயற்றிய குறள்இழைத்த திகவாமைச் சாவாரை யாரேபிழைத்த தொறுக்கிற் பவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைசபதம் செய்தவாறு களத்தில் சாவதற்குத் துணிந்த வீரனை யாராவது இழித்துப் பேச முடியுமா? முடியாது.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 778779 / 1330குறள் 780 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சபதம் செய்தவாறு களத்தில் சாவதற்குத் துணிந்த வீரனை யாராவது இழித்துப் பேச முடியுமா? முடியாது.