பொருட்பால் · படையியல் · படைச்செருக்குகுறள் 773திருவள்ளுவர் இயற்றிய குறள்பேராண்மை என்ப தறுகணொன் றுற்றக்கால்ஊராண்மை மற்றதன் எஃகு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபகைவர்க்கு அஞ்சாத வீரம் பெரும் ஆண்மை என்று போற்றப்படும். அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது அதைத் தீர்க்க உதவிடுவது ஆண்மையின் உச்சம் எனப் புகழப்படும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 772773 / 1330குறள் 774 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பகைவர்க்கு அஞ்சாத வீரம் பெரும் ஆண்மை என்று போற்றப்படும். அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது அதைத் தீர்க்க உதவிடுவது ஆண்மையின் உச்சம் எனப் புகழப்படும்.