அறத்துப்பால் · இல்லறவியல் · அன்புடைமைகுறள் 77திருவள்ளுவர் இயற்றிய குறள்என்பி லதனை வெயில்போலக் காயுமேஅன்பி லதனை அறம்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஅறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காத வரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 7677 / 1330குறள் 78 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காத வரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்.