பொருட்பால் · படையியல் · படைமாட்சிகுறள் 763திருவள்ளுவர் இயற்றிய குறள்ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகைநாகம் உயிர்ப்பக் கெடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஎலிகள் கூடி கடல்போல முழங்கிப் பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழ்ந்துபடுவார்கள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 762763 / 1330குறள் 764 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எலிகள் கூடி கடல்போல முழங்கிப் பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழ்ந்துபடுவார்கள்.