பொருட்பால் · அரணியல் · அரண்குறள் 744திருவள்ளுவர் இயற்றிய குறள்சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகைஊக்கம் அழிப்ப தரண்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஉட்பகுதி பரந்த இடமாக அமைந்து பாதுகாக்கப் படவேண்டிய பகுதி சிறிய இடமாக அமைந்து, கடும் பகையின் ஆற்றலை அழிக்கக் கூடியதே அரண் எனப்படும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 743744 / 1330குறள் 745 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உட்பகுதி பரந்த இடமாக அமைந்து பாதுகாக்கப் படவேண்டிய பகுதி சிறிய இடமாக அமைந்து, கடும் பகையின் ஆற்றலை அழிக்கக் கூடியதே அரண் எனப்படும்.