பொருட்பால் · அரணியல் · நாடுகுறள் 734திருவள்ளுவர் இயற்றிய குறள்உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்சேரா தியல்வது நாடு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 733734 / 1330குறள் 735 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும்.