பொருட்பால் · அமைச்சியல் · அவையஞ்சாமை
குறள் 730
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உளரெனினும் இல்லாரொ டொப்பர் களனஞ்சிக்கற்ற செலச்சொல்லா தார்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
உளரெனினும் இல்லாரொ டொப்பர் களனஞ்சிக்கற்ற செலச்சொல்லா தார்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும்கூட இறந்தவருக்குச் சமமானவர்களாகவே கருதப்படுவார்கள்.